பிரபல நக்கைசுவை நடிகர் லொள்ளு சபா சேஸு காலமானார்!

பிரபல நக்கைசுவை நடிகர் லொள்ளு சபா சேஸு மருத்துவமவ்னியில் சிகிறை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் செஷூ. 2002-ம் ஆண்டு வெளியான தனுஷின் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மாரடைப்பு தொடர்ந்து விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்த இவர், சன் டிவியின் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் நடித்திருந்தார். சின்னத்திரையில் நடித்துக்கொண்டே வெள்ளித்திரையிலும் தனது பயணத்தை தொடங்கிய சேஷூ … Continue reading பிரபல நக்கைசுவை நடிகர் லொள்ளு சபா சேஸு காலமானார்!